Categories
சினிமா

கோவை கல்லூரி மாணவர்களே!… டைரக்டர் லோகேஷ் கனகராஜிடம் பணிபுரிய ஒரு அரியவாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!

கோவை மாநகர காவல் துறை மற்றும் டெக்ஸிட்டியுவா இந்தியா என்ற அமைப்பினர் சார்பாக குறும்படபோட்டி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. “போதை தடுப்பு விழிப்புணர்வு” எனும் தலைப்பில் 3-5 நிமிடங்கள் வரையிலான குறும்படத்தை அக்டோபர் 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இப்போட்டியில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மட்டும் கலந்துகொள்ளலாம் எனவும் வெற்றி பெறுபவர்களுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |