Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை குற்றாலத்தில் குளிக்க தடை….. பயணிகளுக்கு திடீர் அறிவிப்பு….!!!!!

கோவையில் தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ளதை அடுத்து மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடரும் கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே கனமழை காரணமாக கோவை குற்றாலத்திற்கு பயணிகள் செல்லவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகரப் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

Categories

Tech |