Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை: “மறைந்தாலும் நீ வாழணும்” மூளைச்சாவு அடைந்த மகன்…. பெற்றோர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்….!!!!

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இந்நிலையில் தினேஷ் சாலை விபத்தில் சிக்கினர் இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தினேஷின் பெற்றோர்கள் தன்னுடைய மகன் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்துள்ளனர். மறைந்தாலும் தன் மகன் வாழ வேண்டும் என்று நினைப்பதாக தினேஷின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க கூறியுள்ளனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |