Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சக்கரை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் முக்கியமான காய்கறிகளில் ஒன்று… கட்டாயம் சாப்பிடுங்க..!!

கத்தரிக்காய் தோல் சம்பந்தப்பட்ட அலர்ஜிகளைக் கொண்டுள்ளதால் பலரும் இதனை சாப்பிடத் தயங்குகின்றனர். ஆனால் இத்தகைய கத்தரிக்காயின் நன்மைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

கத்தரிக்காய் இரும்புச் சத்தினைக் கொண்டதாக உள்ளது. இதனால் இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் கத்தரிக்கையினை எடுத்துக் கொள்ளலாம். மேலும் இது சீறுநீரகத்தில் உள்ள கற்களைக் கரைக்க கூடியதாகவும் உள்ளது. மேலும் கத்தரிக்கையானது சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு கடும் தீர்வினைக் கொண்டதாக உள்ளது.

மேலும் கத்தரிக்கையானது உடல் பருமனைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகின்றது. அதாவது கத்தரிக்காய் கொழுப்பைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கச் செய்கின்றது.மேலும் தோல் சம்மந்தப்பட்ட அலர்ஜி பிரச்சனைகள் உள்ளவர்களும் பிஞ்சுக் கத்தரிக்கையினை சாப்பிடலாம். மேலும் கத்தரிக்காய் புற்றுநோய் கிருமிகளுக்கு எதிராகப் போராடும் தன்மை கொண்டதாகவும், மேலும் சர்க்கரை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கும் காய்களில் ஒன்றாக கத்தரிக்காய் உள்ளது.

மேலும் கத்தரிக்காய் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும் தன்மை கொண்டுள்ளது, உடலில் காயங்கள், ஆபரேஷன் செய்தவர்கள் என ஏதேனும் ஒரு பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் கத்தரிக்காயினை எடுத்துக் கொள்ளக்கூடாது.

Categories

Tech |