தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தஅவர், அதிமுகவுடன் தொகுதி பேச்சுவார்தை சுமுகமாக சென்று கொண்டு இருக்கின்றது. சசிகலா – தினகரனின் பலம் என்ன ? பலவீனம் என்ன ? என ஓபிஎஸ் – இபிஎஸ்க்கு தெரியும். எனவே சசிகலாவை இணைப்பது குறித்து அதிமுக தலைமை முடிவெடுக்கும் என சிடி ரவி தெரிவித்தார்.
Categories