Categories
கிரிக்கெட் விளையாட்டு

சச்சினுக்கு ஆதரவாக…. டிரெண்டாகும் #IStandWithSachin…!!

சச்சின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக #I StandWithSachin என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு வருகின்றனர்.

டெல்லியில் விவசாயிகள் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்று வருகின்றது. மேலும் வேளாண் சட்டங்களை திரும்ப பெரும் வரையிலும் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் . இதையடுத்து விவசாயிகளுக்கு ஆதரவாக சச்சின் டெண்டுல்கர் கூறிய கருத்துக்கு எதிரான விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் இதன் மூலம் சச்சின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக #I StandWithSachin என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு வருகின்றனர். சச்சின் எம்பியாக இருந்தபோது செய்த நல திட்டங்கள், காங்கிரஸ் கட்சிக்கு சச்சின் மீது இருந்த முன்விரோதம், சச்சினின் அதிருப்தியை ஈடுபட்ட அவருக்கு எம்பி பதவி கொடுத்தது ஆகியவற்றை பகிர்கின்றனர்.

Categories

Tech |