Categories
மாநில செய்திகள்

சட்டப்பேரவை கூட்டத்தொடர்… முதல்வர் ஸ்டாலின் பதிலுரை…!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக சட்டப்பேரவை கூட்டம் நடந்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு முக்கிய அம்சங்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் இடம்பெற்றன. இதையடுத்து தமிழக சட்டப் பேரவையின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது.

இந்த பேரவையின் நிறைய விவாதங்கள் நடைபெற்றது. அதில் பல்வேறு முக்கிய அம்சங்களும் இடம்பெற்றன. இதனை தொடர்ந்து ஆளுகின்றவர்கள் தங்கள் முன்னோர்களை துணையாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் கொரோனா தொற்று காரணமாக எல்லா உறுப்பினர்களுக்கும் பேச வாய்ப்பளிக்க இயலவில்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |