Categories
அரசியல் மாநில செய்திகள்

சட்டென சிறுமி செய்த செயல்…. இது என்ன பழக்கம்? இதெல்லாம் தப்பு…! கோபத்தில் திட்டிய கனிமொழி…!!!

முதல்வர் மு.க ஸ்டாலின் திமுக 15 வது பொதுக்குழு கூட்டத்தில் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளராக கனிமொழியும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை முன்னிட்டு பலரும் கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் கனிமொழி திமுகவின் மகளிர் அணி செயலாளர் இருப்பதால் மகளிர் அணி சார்பில் பெண்கள் கனிமொழியை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அப்போது பெண் நிர்வாகி ஒருவர் தன் பெண் குழந்தையுடன் கனிமொழியை சந்தித்தபோது அந்த சிறுமி கனிமொழியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க முற்பட்டார். அப்போது அதை பார்த்து கோபமடைந்த கனிமொழி இது என்ன பழக்கம்? எதுக்கு குழந்தை எல்லாம் காலில் விழுகிறார்கள். இது ரொம்ப தப்பு என்று கண்டுபிடிப்பு செய்தார் அந்த குழந்தையிடம். இது தவறு இதுபோல் செய்யக்கூடாது என்று அறிவித்துள்ளார் .

Categories

Tech |