Categories
சினிமா தமிழ் சினிமா

“சட்டை பட்டனை கழற்றி விட்டு படு கவர்ச்சி காட்டிய கிரண்”… குவிந்து வரும் லைக்குகள்…!!!!!!

ஜெமினி படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளவர் கிரண். அதனை தொடர்ந்து அவர் அஜித்துடன் வில்லன், பிரசாந்துடன் வின்னர், கமல்ஹாசூடன் அன்பே சிவம், எஸ் ஜே சூர்யா வின் நியூ போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். மேலும் விஜய் நடிப்பில் வெளியான திருமலை படத்தில் வாடியம்மா ஜக்கம்மா எனும் பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

அவ்வபோது தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் இவர் தற்போது புதிய கவர்ச்சி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் உள்ளாடை அணியாமல் சட்டை பட்டனை கழட்டி விட்டு படு கவர்ச்சியாக அந்த புகைப்படம் இருக்கிறது. இந்த கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து பல்வேறு விதமான கமெண்ட்களையும் பதிவிட்டு வருகின்றார்கள்.

Categories

Tech |