உயர் நீதிமன்ற மதுரை கிளையில் காலியாக உள்ள சட்ட அலுவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: சட்ட அலுவலர்.
காலிப் பணியிடங்கள்: 202.
தற்காலிக முறையில் வழக்கறிஞர்கள் சேர www.tn.gov.in/announcements என்ற இணையதளத்தின் மூலம் ஜூலை 29ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.