Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக விற்பனை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேங்காப்பட்டினம் பகுதியில் புதுக்கடை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு முதியவரை அழைத்து காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர்.

அந்த விசாரணையில் தேங்காப்பட்டணம் பகுதியை சேர்ந்த சுப்பையா என்பதும், மது விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் சுப்பையாவை கைது செய்து அவரிடமிருந்த 60 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |