Categories
மாநில செய்திகள்

சண்டைக்கு நான் ரெடி.. நீங்க ரெடியா?…. சீமான் சூளுரை….!!!!

ஒளிப்பதிவு சட்டத் திருத்தத்திற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்ததற்காக, தம்பி சூர்யாவை தனிநபரென நினைத்து பாஜகவினர் அச்சுறுத்தவோ, மிரட்டவோ முனைந்தால் எதிர்விளைவுகள் மோசமாக இருக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார். பாஜகவின் ஆட்சி முறை குறித்தும், அவர்கள் முன் வைக்கிற திட்டங்கள் குறித்தும், கொண்டு வருகின்ற சட்டங்கள் குறித்தும் வாதிட கருத்தியல் சண்டைக்கு அறைகூவல் விடுக்கிறேன் என்று பாஜகவின் தலைவர்களுக்கு சீமான் சவால் விடுத்துள்ளார்.

Categories

Tech |