விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுவதையொட்டி ஜூலை 25 முதல் 30 ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் காலை 5 மணி முதல் மதியம் 3 மணி வரை மட்டுமே மலை ஏற அனுமதி அளிக்கப்படுவதாகவும் மலைப்பகுதியில் இரவில் தங்கவும் நீரோடையில் குளிப்பதற்கும் அனுமதி இல்லை என்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.
Categories