உளுந்து லட்டு செய்ய தேவையான பொருள்கள் :
செய்முறை :
முதலில் வாணலியில் உளுந்தை வறுத்து, ஆறவைத்துப் பொடித்துக்கொள்ள வேண்டும். தண்ணீரில் வெல்லம் போட்டு கொதிக்கவைத்து வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்துக் கொதி வந்த பிறகு, அரைத்து வைத்த உளுந்துமாவைப் போட்டுக் கிண்டவும்.நெய்யைக் கையால் தொட்டு, உருண்டை செய்து, அதில் பாதாம் ஒட்டிப் பரிமாறலாம்.