தமிழகத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை ஒற்றைச் சார்ந்த இணையதளம் மூலம் கட்டிடம் மழை பிரிவு வரைபடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு மக்கள் விரைவில் தீர்வு காணும் விதமாக தொலைபேசி உதவி எண் -044 29585247 மற்றும் மின்னஞ்சல் முகவரி [email protected] அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் இந்த சேவையை அலுவலக நேரங்களில் பயன்படுத்துமாறும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
Categories