உறவினர்கள் அனைவரும் கூட்டமாக சந்தோசமாக உட்கார்ந்து சாப்பிடும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
இன்று கூட்டுக் குடும்பத்தை கண்கூடாக பார்க்கவே முடியவில்லை எல்லோரும் தனியாக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு கூட்டு குடும்பமாக உட்கார்ந்து சாப்பிடக்கூடிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. முன் காலத்தில் அம்மா, அப்பா, பாட்டி போன்ற உறவுகளெல்லாம் கூட்டமாக இருந்து ஒன்றாக உட்கார்ந்து நிலாச்சோறு என்கிற பெயரில் வட்டமிட்டு உட்கார்ந்து உருண்டை உருட்டி சாப்பிடுவார்கள்.
இந்த அனுபவம் உங்களுக்கு உண்டா…??? https://t.co/VNtjeepQYD via @FacebookWatch
— SeithiSolai Tamil (@SeithisolaiNews) March 27, 2021
இந்த காலத்தில் இந்த விஷயங்களெல்லாம் இருக்கிறதா என்பதற்கான ஒரு காணொளி இங்கே வெளியாகியுள்ளது.