Categories
சற்றுமுன் சினிமா

சன்னிலியோன் மீது சாமியார்கள் பரபரப்பு புகார்…. எதற்கு தெரியுமா….?

பிரபல சரிகம இசை நிறுவனம் மதுபான என்ற பெயரில் உருவாகியிருக்கும் சன்னிலியோன் ஆல்பத்தை வெளியிட்டது.  இதுவரை இந்த பாடல் 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கின்றது. 1960 இல் வெளியான கோஹினூர் படத்தில் இடம் பெற்ற” மதுபான் மெயின் ராதிகா நாச்சே” என்ற பாடலின் ரீமிக்ஸ் பாடல் இதுவாகும். இதற்கு மதுராவை சேர்ந்த சாமியார்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து, இந்து மதத்தை புண்படுத்தி விட்டதாக புகார் அளித்துள்ளனர்.

Categories

Tech |