Categories
சினிமா தமிழ் சினிமா

சன் டிவியின் பிரபல சீரியல் நடிகைக்கு கொரோனா…. இணையத்தில் அவரே வெளியிட்ட பதிவு….!!

ரோஜா சீரியலில் நடித்து வரும் வி.ஜே.அக்ஷயாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று ”ரோஜா”. இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், டி.ஆர்.பியிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதனிடையே,  இந்த சீரியலில் அனு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Tamil Serial Roja Anu Cheractor Replace vj Akshayaa Viral Post

இதனை அணு கதாபாத்திரத்தில் நடித்து வரும் அக்க்ஷயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.மேலும் ,மருத்துவர்கள் உதவியுடன் குணமாகி வருவதாகவும் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் சீக்கிரம் நலமுடன் திரும்ப வர வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CVnMI7jvUKR/

Categories

Tech |