Categories
சினிமா தமிழ் சினிமா

சன் மியூசிக் மகாலட்சுமிக்கு திருமணம்…. மாப்பிள்ளை யார் தெரியுமா?…. செம ஷாக்கில் திரையுலகம்….!!!!

சீரியல்களில் பிரபல வில்லியாக நடித்து வந்த மகாலட்சுமி திடீரென்று தயாரிப்பாளர் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டுள்ளார். 

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளியாக அறிமுகமான நடிகை மகாலட்சுமி. அதன் பிறகு தாமரை, வாணி ராணி தேவதையை கண்டேன் உள்ளிட்ட பல சீரியல்களில் வில்லியாக நடித்துள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை உள்ளது. அதன் பிறகு விவாகரத்தை அறிவித்த மகாலட்சுமி கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

தற்போது தயாரிப்பாளர் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டார் இவர் தமிழில் நட்புனா என்ன தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட திரைப்படங்களை தயாரித்துள்ளார். ஆனால் பெரும்பாலும் இவரை பிக் பாஸ் விமர்சகராக தான் நமக்கு தெரியும். தனக்கென ஒரு யூடியூப் சேனலை வைத்துக்கொண்டு அதில் சர்ச்சையான சில கருத்துக்களை பேசி வருவார். இந்நிலையில் இவர்கள் இருவரும் திடீரென்று திருமணம் செய்து கொண்டது திரையுலகில் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

மேலும் ரவீந்தர் தனது முகநூல் பக்கத்தில் மகாலட்சுமியுடன் மணக்கோளத்தில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து “மகாலட்சுமி போல ஒரு பொண்ணு கிடைச்சா வாழ்க்கை நல்லா இருக்கும்னு சொல்லுவாங்க… ஆனா எனக்கு மகாலட்சுமியே வாழ்க்கையில கிடைச்சிட்டா… Coming soon live in FAT MAN FACTSKutty story with my pondatiiiii” என்று பதிவிட்டு இருக்கிறார்.

Categories

Tech |