Categories
தேசிய செய்திகள்

சபரிமலையில்… மேலும் 39 பேர்… வெளியான தகவல்… கட்டுப்பாடுகள் அதிகரிப்பு..!!

சபரிமலையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட பக்தர்கள், கோவில் ஊழியர்கள், காவல்துறையினர் எண்ணிக்கை 39 அதிகரித்துள்ளது.

கோவில் ஊழியர்கள் 27 பேர் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சபரிமலை தேவஸ்தான வாரியம் தெரிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை காரணமாக கடந்த 16-ஆம் தேதி கோயில் திறக்கப்பட்டது.

கோயிலுக்கு வருபவர்களுக்கு கொரோனா சோதனை பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட பிறகு சபரிமலையில் தரிசனத்திற்கு அனுமதிப்பார்கள். இதனையடுத்து சோதனை நடைமுறைகள் மேலும் கடுமையாக்கப்படும் என்று தேவஸ்தான போர்டு தெரிவித்துள்ளது.

Categories

Tech |