இந்திய சினிமாவில் இடுப்பழகி என்று வர்ணிக்கப்படுபவர் இலியானா. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் கேடி, நண்பன் படங்களில் நடித்திருந்தார். தமிழ் தெலுங்கு படங்களில் மட்டும் நடித்து வந்த இலியானா 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தி படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இலியான நடிப்பில் 2 ஹிந்தி படங்கள் வெளிவர தயாராக உள்ளது. இதற்கிடையில் வெப் தொடரில் நடிக்க இலியானா சமதம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சமந்தா வெப் தியேட்டரில் நடித்து தான் தற்போது பான் இந்தியா ஸ்டாராக வலம் வருகிறார்.
அவரது இந்த அசுர வளர்ச்சியை பார்த்து முன்னணி நடிகைகள் வியந்து வருகிறார்களா. அதன்படி சம்பந்தாவை போல இலியானாவும் வெப் தொடரில் நடிக்கிறார். பெண்களை மையப்படுத்தி உருவாகும் இந்த தொடரை கரிஷ்மா கோலி இயக்குகிறார். மேலும் தொடர்ந்து முன்னணி இந்தி நடிகைகளும் நடிப்பது குறித்து தீவிரமாக. ஆலோசித்து வருகிறார்களாம்.