Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சமையலில் செய்யக்கூடாத சில தவறுகள் என்னவென்று தெரியுமா.?

சமைக்கும்பொழுது சமையலில் செய்யக்கூடாத சில தவறுகள் உள்ளன அவை என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

  •  கீரைகளை மூடிப் வைத்து  சமைக்கக்கூடாது.
  • காய்கறிகளை மிகவும் ரொம்ப பொடியாக நறுக்கக்கூடாது.
  • தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
  • பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
  • பெருங்காயம் தாளிக்கும்போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
  • தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
  •  குலோப்ஜாமூன் செய்வதற்கு நெய்யோ, எண்ணெய்யோ நன்கு காயக்கூடாது.
  • ரசம் அதிகமாக கொதிக்கக்கூடாது.
  • குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும்போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.
  •  காபிக்கு பால் நன்றாக காய்க்க கூடாது.
  • மோர்க்குழம்பு ஆறும் வரை மூடிவைக்கக்கூடாது.
காய்கறிகளை நன்றாக கழுவிய பின்னர் நறுக்கவும். நறுக்குவதற்கு முன் ஊற வைப்பது கூடாது. காய்களை நறுக்கிய பின்னர் தண்ணீரில் போட்டு கழுவ கூடாது.

Categories

Tech |