ப்ளூ சட்டை மாறன் போட்ட ட்விட்டர் பதிவை பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை யூடியூப் சேனல் மூலம் முன்னணி நடிகர்கள் முதல் அனைத்து நடிகர்களையும் விமர்சித்து வருகின்றார். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்ற இவர் எப்படி விமர்சித்தாலும் நெட்டிசன்கள் அவரை கலாய்த்து விடுகின்றனர்.
Breaking – இனி நடிகர்களின் சம்பளம் 50 லட்சம் ரூபாய் தான் படம் மூன்று நாட்களுக்கு மேல் ஓடினால் கூடுதல் தொகையை அனைத்தும் திரையரங்குக்கு வரும் ரசிகர்களிடமிருந்து நேரே பெற்றுக்கொள்ளலாம்..
!!கதையை மட்டுமே நடிகர்கள் மற்றும் இயக்குனர் சங்கம் அதிரடி!!#TamilCinema
— Blue Sattai Maran (@tamiltalkies) April 1, 2022
இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் அமர்ந்த பதிவில் கூறியுள்ளதாவது, “Breaking-இனி நடிகர்களின் சம்பளம் 50 லட்சம் ரூபாய் தான். படம் மூன்று நாட்களுக்கு மேல் ஓடினால் கூடுதல் தொகையை அனைத்தும் திரையரங்குக்கு வரும் ரசிகர்களிடமிருந்து நேரே பெற்றுக்கொள்ளலாம்..!! கதையை மட்டும் நடிகர்கள் மற்றும் இயக்குனர் சங்கம் அதிரடி!! என குறிப்பிட்டுள்ளார்.
இனிமேல் ஆண்டி -indian படம் போன்று படம் எடுக்கும் டைரக்டர்கள் producer கு வட்டியுடன் பணத்தை உடனடியாக திருப்பி தர வேண்டும்.
— erodemahesh (@theneshcumar1) April 1, 2022
இதைப் பார்த்த ரசிகர்களும் இனிமேல் anti-indian படம் போன்று படம் எடுக்கும் டைரக்டர்கள், producer-க்கு வட்டியுடன் பணத்தை உடனடியாக திருப்பி தரவேண்டும் என கலாய்க்கின்றனர். மேலும் சிலர் ஏப்ரல் ஃபூல் செய்கிறீர்களா? எனவும் சிலரோ ஓரமாய் போய் கலாயுங்கள் எனவும் கூறுகின்றனர்.