பிரபல சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ் மாரடைப்பு காரணமாக சற்று முன் காலமானார்.
பிரபல சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ் மாரடைப்பு காரணமாக சற்று நேரத்திற்கு முன்பு உயிரிழந்தார். இந்த செய்தியை கேட்ட சின்னத்திரை நடிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவர் சரவணன் மீனாட்சி மற்றும் ஈரமான ரோஜாவே உள்ளிட்ட சீரியலில் நடித்து புகழ்பெற்றவர். அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அவரின் இழப்பு சின்னத்திரையில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.