Categories
மாநில செய்திகள்

சரித்திரத்தில் புதிய இடம் பிடிப்போம்… கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை… கதிகலங்கிய திமுக…!!!

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, ” தமிழகத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். அதனால் எங்கள் கட்சியில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை.

நாங்கள் வெற்றி பெற மக்கள் தீர்மானித்துள்ளார்கள். அந்த நிலை 2021ல் உங்களுக்கு தெரியும். இதுவரை இல்லாத அளவிற்கு அதிமுக சரித்திரத்தில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |