ரத்த சர்க்கரை அளவு தொடர்ந்து கட்டுப்பாட்டில் இல்லாத போது ஆரம்பத்தில் நிகழும் சில விளைவுகளை உதாசீனப்படுத்திவிட்டு பின்னாட்களில் பார்வைக்காக போராட்டம் நடத்துபவர் பலர்.
சர்க்கரை நோயினர் கண்கள் விஷயத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன அடிக்கடி நிகழும் பார்வைத்திறன் மாற்றம் பார்வையில் கரும்புள்ளிகள் அல்லது அழுக்கு மிதப்பது போன்ற உணர்வு தெளிவற்ற காட்சி காட்சியில் ஆங்காங்கே வெற்றிடம் அல்லது கருவட்டம் இந்த பிரச்சினைகள் இருந்தால் அது டயாபடிக் ரெட்டினோபதியில் தொடக்கம் எனலாம். என்ன நடக்கிறது கண்ணில், கண்ணில் விழித்திரையில் ரெட்டினா ஒட்டிய நுண்ணிய ரத்தக் குழாய்கள் பாதிபடுவதால் விழித்திரையிலுள்ள நரம்புகளுக்கு ரத்த ஓட்டம் குறைகிறது. ஆதலால் அதன் நுண்ணிய நரம்புகள் வலுவிழப்பது நரம்பின் உரை வீக்கம் வருவது என பாதிப்புகள் ஏற்பட்டு பார்வைத் திறன் குறைய ஆரம்பிக்கிறது. கேட்ராக் நோயில் விழும் நிலையும் லென்ஸ் பாதிப்பு போன்ற சாதாரண கிட்ட தூரப்பார்வை போன்றோர் இது அவ்வளவு எளிதாக சரி செய்யக்கூடியது அல்ல என்பது கவனித்துக் கொள்ளவேண்டும்.
விழித்திரையின் நரம்பில் ஏற்படும் நாள்பட்ட பாதிப்பு முழுமையான பார்வை இழப்பை கொடுத்துவிடும். சர்க்கரை நோய் இரண்டு விதமாக விழித்திரையை பாதிக்கிறது. நான் சோழிசேல்டிங், ரெடினல் டிசிஸ், சோழிசேல்டிங், ரெடினல் டிசிஸ் என்பன அவை முதலாவது அடிக்கடி பார்வைத் திறன் குறைந்து கண்ணாடி மாற்றம் செலவை அடிக்கடி தரும். நரம்பு உறை நார்கள் வீங்கமும், விழித்திரையில் மையப் பகுதியில் வீக்கமும் ஏற்படும். இது தொடர்ந்தால் நாளடைவில் ரெடினல் டிடாக்ஸ் மெண்ட் என்னும் விழித்திரை விலகல் ஏற்படலாம். இரண்டாம் பிரிவில் விழிக்குள் நீரினுள் ரத்தக்கசிவு விழித்திரை விலகல் தூக்கமா எனப்படும் கண் அழுத்தம் அதிகரித்தல் என ஒவ்வொன்றாக ஏற்பட்டு முடிவில் பார்வை இழப்பு வரக்கூடும். குறிப்பிட்ட கால இடைவெளியில் கண் பரிசோதனை நிச்சயம் அவசியம் இன்று லேசர் சிகிச்சை முதல் கண்ணுக்குள்ளேயே செலுத்தும் மருந்து வரை நிறைய மருத்துவ வசதிகள் வந்துவிட்டன.
அதனால் ஆரம்பகட்டத்தில் பரிசோதித்துவிட்டால் சிகிச்சை சுலபம். தவிர சீரான இரத்த சர்க்கரை கட்டுப்பாடு மிக மிக அவசியம். பொதுவாக கண்களை பாதுகாக்க மரபு சொல்லும் முக்கிய வழி எண்ணெய் குளியல் பித்தத்தைச் சீர் செய்யும் இந்த மரபு பழக்கம் பல நூறு ஆண்டுகள் நம்மிடம் இருந்து வந்தது. இனிப்பு நோயினர் பிரதானமாய் தொடங்கும் நோய் ஆதலால் இனிப்பு நோயினருக்கு எண்ணெய் குளியல் நிச்சயம் அவசியமான ஒன்று. கூடவே பொன்னாங்கண்ணிக் கீரை, முருங்கைக்கீரை, மீன்கள், வெள்ளாட்டு மண்ணீரல் ஆகியவை கண்களை பாதுகாக்க மரபு சொன்ன உணவு வகைகள் யோகா பயிற்சிகள் கண்களுக்கான யோகா பயிற்சி இத்தனையும் பின்பற்றினால் இனிப்பு கண்ணை கசக்காது.