Categories
லைப் ஸ்டைல்

சர்க்கரை நோயாளிகளின் கால் புண் குணமாக…. இதோ எளிய பாட்டி வைத்தியம்…..!!!!

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது.

அதன்படி சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் கால் புண் குணமாக எளிய இயற்கை வைத்தியம் கொடுக்கப்பட்டுள்ளது. சிறிது ஆவாரம்பூ இலையை மையாக அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் வைத்து அதனுடன் சிறிது நல்லெண்ணெய் விட்டு சிறு தணலில் வதக்கி அதை சுத்தமான பருத்தித் துணி வைத்து புண் இருக்கும் இடத்தில் கட்டி விட வேண்டும். இதனைப் போலவே ஒரு நாள் விட்டு ஒரு நாள் கட்டி வந்தால் சர்க்கரை நோயினால் உண்டான குழி புண்கள் மாயமாக மறைந்துவிடும். இனி ஒருவர் கால் கூட துண்டிக்கப்படக் கூடாது. அதனால் இதை நீங்களும் படித்து விட்டு முடிந்த வரை பகிருங்கள்.

Categories

Tech |