Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சர்தார் வல்லபாய் பட்டேல் வாழ்க்கை வரலாறு கண்காட்சி…. பயணிகளுக்கும் அனுமதி உண்டு…. அறிவிப்பு வெளியிட்ட அதிகாரிகள்….!!!!

சென்னை மாநகரில் மீனம்பாக்கம் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலைய ஆணையத்தின் சார்பில் ஒற்றுமை திருவிழா கொண்டாடப்படுகிறது. இதற்காக உள்நாட்டு முனையம் வருகை பகுதியில் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சியை மத்திய மந்திரி வி.கே.சிங் தொடங்கி வைத்துள்ளார். மேலும் இதில் விமான நிலைய ஆணையக இயக்குனர் சரத்குமார் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த கண்காட்சி ஒரு வாரம் நடைபெறும் எனவும் இதனை விமான பயணிகள் பார்ப்பதற்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |