தங்கப்பதக்கம் என்ற சப்-இன்ஸ்பெக்டரின் மகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் முன்னாள் ராணுவ வீரரான பழனி ராசு என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி இலஞ்சியம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு நிவேதா என்ற மகள் இருக்கிறார். இவர் இந்தோனே நேபால் சர்வதேச விளையாட்டு போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டார்.
இந்த போட்டியில் நிவேதா தங்கப்பதக்கம் என்றார். இந்நிலையில் ஊருக்கு திரும்பிய நிவேதாவுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு கலை கதிரவன் மற்றும் எம்எல்ஏ கண்ணன் ஆகியோர் பாராட்டினர். மேலும் இந்தியாவிற்காக தங்கப்பதக்கம் என்று கொடுப்பதுதான் என்னுடைய லட்சியம் என்று நிவேதா கூறியுள்ளார்.