Categories
தேசிய செய்திகள்

சர்வதேச விமான போக்குவரத்து தடை தொடரும்….?? வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!

கொரோனா பெரும் தொற்று காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இது குறித்த மறு அறிவிப்பு வரும் வரை சர்வதேச விமான சேவை நடைபெறாது எனவும், விமான சேவை நிறுத்தம் தொடரும் எனவும் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. அதோடு இந்த தடை சர்வதேச சரக்கு விமானங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்தால் அறிவிக்கப்பட்ட சில குறிப்பிட்ட விமானங்களுக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |