Categories
சினிமா தமிழ் சினிமா

சற்றுமுன் நடிகர் அஜித்… பரபரப்பு அறிக்கை… வருத்தம்…!!!

நடிகர் அஜித் மிகுந்த மனவருத்தத்துடன் சற்றுமுன் பரபரப்பு அறிக்கை ஒன்றை ரசிகர்களுக்கு வெளியிட்டுள்ளார்.

நடிகர் அஜித்குமார் நடித்து வரும் ஐ படத்தின் அப்டேட் கேட்டு அரசியல் விழாக்கள்,அரசு விழாக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் என எங்கு பார்த்தாலும் அவரின் ரசிகர்கள் பார்வையாளர்களை எல்லாம் கேட்க ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் இதுபற்றி அஜித்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், என் மீதும் என் படங்களின் மீதும் அபரிமிதமான அன்பு கொண்டிருக்கும், எதையும் எதிர்பாராத அன்பு செலுத்தும் என் உண்மையான ரசிகர்களுக்கும் மக்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம். ரசிகர்கள் என சிலர் செய்யும் செயல்கள் என்னை வருத்தம் முறை செய்கிறது. என்மேல் உண்மையாக அன்பு கொண்டவர்கள் இதை புரிந்து நடப்பார்கள் என நம்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். வலிமை அப்டேட் கேட்டேன் ரசிகர்கள் செய்த சேட்டையால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |