டெல்லியில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான குருத்வாராவிற்கு எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி திடீரென்று சென்ற பிரதமர் மோடி வழிபாடு செய்துள்ளார். சீக்கியர்களின் ஒன்பதாவது குருவான தேக் பகதூரின் 400 வது பிறந்தநாளையொட்டி மோடி குருத்வாரா சென்றுள்ளார்.அவர் சென்றபோது, உடல் எந்த பாதுகாப்பு அதிகாரியும் அழைத்துச் செல்லவில்லை. போக்குவரத்தும் நிறுத்தப்படவில்லை. சாமானிய மக்களின் நடமாட்ட தீர்க்கும் எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
Categories