சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.584 உயர்ந்து ரூ.36,216க்கு விற்பனை செய்யப்படுகிறது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.73 உயர்ந்து ரூ.4,527க்கு விற்பனை செய்யப்படுகிறது.. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ 1.10 காசுகள் அதிகரித்து ரூ.67.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பண்டிகை காலம் தொடங்கி உள்ளதால் தங்கத்தின் விலை உயர்ந்து வருவதாக நகை வணிகர்கள், பண்டக சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.. இந்த விலை உயர்வு மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது..