புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அனைத்து மாவட்டங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பைக்கில் 2க்கும் மேற்பட்டோர் சேர்ந்து பயணித்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும், மது அருந்தி வாகனம் ஓட்டக்கூடாது என காவல்துறை எச்சரித்துள்ளது. பொது இடங்களில் இரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Categories