Categories
லைப் ஸ்டைல்

சளியை நீக்க இதை மட்டும் குடுங்க… அற்புத மருந்து…!!!

தொடர் சளியால் அவதிப்பட்டு வருபவர்கள் இதனை இரண்டு வேளை குடித்து வந்தால் பூரண குணம் அடைவீர்.

பலருக்கு சளி என்பது நீக்க முடியாத பெரிய பிரச்சனையாக உள்ளது. அவ்வாறு சளி உள்ளவர்கள் வெதுவெதுப்பான பாலில் தேன், மஞ்சள் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து குடிக்க வேண்டும். இது நெஞ்சு சளியை நீக்கும் ஆற்றல் கொண்டது. மஞ்சளில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கிருமிகளை அழிக்க உதவும். மிளகு செரிமானத்திற்கும், இருமல் மற்றும் சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும். காலை மாலை என இதை இரண்டு வேளை குளிப்பது நல்ல பலனளிக்கும்.

Categories

Tech |