சளியை போக்க சிறந்த மருந்து ஒன்றை இப்பொது பார்க்கலாம்.
சளி இருமல் என்று இந்த சீசன் காலங்களில் அவதிப்படும் போது காப்ஸ் சிரப்பிற்கு பதிலாக ஒரு டம்ளர் பாலில் அரை டம்ளர் தண்ணீர் கலந்து அதனுடன் பொடி செய்த மிளகு 10, மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பால் ஒரு டம்ளர் அளவுக்கு வற்றியதும் இறக்கி அதனுடன் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்துப் பருகவும். சளியை இதுவே விரட்டியடிக்க சிறந்த தீர்வு ஆக இருக்கும்.