Categories
உலகசெய்திகள்

சாண்ட்விச் தீவில் நிலநடுக்கம்… ரிக்டரில் 6.2 ஆக பதிவு… தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் அறிவிப்பு…!!!!

அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்த தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு சாண்ட்விச் தீவில் அரசர் எட்வர்டு முனைப்பகுதியில் இருந்து  இன்று காலை 5.43 மணி அளவில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உருவாகியுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி இருக்கிறது. இந்த நிலையில் இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் ட்விட்டரில் இன்று கூறியுள்ளது. மேலும் இந்த தீவில் கோடை காலத்தில் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கமாகும். இந்த நிலையில் இந்த தீவில் பயணிகள் விமானம் எதுவும் செல்லாத நிலையில் சொகுசு கப்பல் போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

Categories

Tech |