Categories
கிரிக்கெட் விளையாட்டு

சாதனை படைத்தது இந்தியா… சிதறிப்போன ஆஸ்திரேலியா…!!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணியின் மிகப்பெரிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி. பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் நடைபெற்ற 4 வது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 328 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சாளர்களை சிதற அடித்து 7 விக்கெட்டுகள் இழந்து 329 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். இந்தியாவின் இந்த மிகப்பெரிய வெற்றி இந்தியா முழுவதிலும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |