குஜராத் மாநிலம் வதோராவில் நடைபெற்ற தேசிய ஓபன் மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 105 வயதான மூதாட்டி ரம்பாய் கலந்துகொண்டார். இவர் 200 மீட்டர் தூரத்தை ஒரு நிமிடம் 52.17 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். நாம் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கு வயது ஒரு தடையாக இருக்காது என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டாகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் யாராக இருந்தாலும் சாதிக்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் இருந்தாலே போதும் கண்டிப்பாக நடக்கும்.
Categories