சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A23 5g மாடல் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியானது. இந்த ஸ்மார்ட் போனின் விலை மற்றும் விற்பனை குறித்து இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை. சாம்சங் கேலக்ஸி A23 5g ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் FHD +இன்பினிட்டிவி டிஸ்ப்ளே ஆகியவற்றை கொண்டுள்ளது. இதனை அடுத்து 50 MP பிரைமரி கேமரா, 2 MP டெப்த் கேமரா, 5 MP அல்ட்ரா வைடு கேமரா, 2 MP மைக்ரோ லென்ஸ், 8 MP செல்பி கேமரா மற்றும் 5000mAh பேட்டரி ஆகியவை இந்த ஸ்மார்ட் போனில் அமைந்துள்ளது.
Categories