Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“சாராயம் விற்ற வியாபாரி”…. ஆட்சியர் உத்தரவு… குண்டர் சட்டத்தில் கைது….!!!!

சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆர் காட்டை அடுத்திருக்கும் சாம்பசிவ \புரத்தில் வசித்து வருபவர் சரவணகுமார். இவர் சாராயம் விற்றதாக ராணிப்பேட்டை மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மஹாலஷ்மி தனிப்படை அமைத்து சரவணகுமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்.

இவர் பல குற்றச் செயல்களில் ஈடுபடுவதால் இதை கட்டுப்படுத்துவதற்காக குண்டர் சட்டத்தில் அடைக்க ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்ததையடுத்து ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் சரவணகுமாரை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |