Categories
மாநில செய்திகள்

சாலை விதிமீறலில் முதலிடத்தில்…. பிரபல உணவு நிறுவனம்…. எது தெரியுமா…???

சென்னையில் சாலை போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் உணவு விநியோக நிறுவனங்களில் ஸ்விக்கி முதலிடத்தில் உள்ளது. ஒரே நாளில் 978 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையால் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடத்தப்பட்ட ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.

இதனை அடுத்து சாலை விதிமீறலில் சோமட்டோ இரண்டாவது இடத்திலும், டான்ஸோ நிறுவனம்  மூன்றாவது இடத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை விதிமீறலின் காரணமாக பல்வேறு விபத்துகள் ஏற்படுகின்றன. இதனை  காவல்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

Categories

Tech |