Categories
தேசிய செய்திகள்

சிஏஏ எதிர்ப்பு போராட்ட பந்தலா ? திருமண பந்தலை அகற்றிய காவல்துறை ..!!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடும் நோக்கில் போடப்பட்ட பந்தல் என அஞ்சி திருமணத்திற்காக போட்ட பந்தல் என அஞ்சி உத்தரபிரதேச காவல் துறையினர் அகற்றினர்.

உத்தரபிரதேசத்தில் உள்ள மொஹல்லா மிர்டாகன் பகுதியில் உள்ள பிஜ்னோர் நகரில் பிப்ரவரி 4ம் தேதி நடந்த திருமணத்திற்காக பந்தல் அமைக்கப்பட்டது. ஆனால் அங்கு வந்த காவல்துறையினர் அது சிஏஏ, என்பிஆர் திருத்த சட்டத்திற்கு எதிராக  போடப்பட்ட பந்தல் என முறையாக விசாரணை செய்யாமல் கூட பந்ததை அகற்றினர். காவல்துறையினரின் நடந்து கொண்ட விதம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |