இந்திய முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி மூட்டு வலியால் கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வருகிறார். இதை எடுத்து அவர் தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் வந்தன் சிங் சேர்வார் என்ற நாட்டு மருத்துவரிடம் நான்கு நாட்களுக்கு ஒரு முறை சிகிச்சை பெற்று வருகிறார். இதற்காக அவர் ரூபாய் 40 மட்டுமே கட்டணம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
Categories