ஈரோடு கோபி செட்டிபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் முனுசாமி பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.. சிசிடிவி, ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தால் தான் பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்று வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
Categories