Categories
சினிமா தமிழ் சினிமா

சிநேகன் அறக்கட்டளை பெயரில் பண மோசடி விவகாரம்… நடிகை ஜெயலட்சுமி மீது வழக்கு பதிவு…!!!!!

சினேகன் தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் மற்றும் நடிகர் ஆவார். இவர் வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றிய பின் புத்தம் புது பூவே திரைப்படத்தில் பாடல் ஆசிரியராக அறிமுகம் ஆகியுள்ளார். ஒன்பதாம் வருடம் யோகி என்னும் திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார். இவர் மக்கள் நீதி மையம் கட்சியினுடைய நிர்வாகியாகவும் இருக்கின்றார் இந்த நிலையில் இவர் 2015ல் இருந்து சினேகன் அறக்கட்டளையை நடத்தி வருகின்றார்.

இதனை அடுத்து அவரது அறக்கட்டளையின் பெயரில் போலியாக சமூக வலைத்தளங்கள் தொடங்கி சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி பண வசூல் செய்து வருவதாக சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் இதற்கு இடையே தன் மீதான குற்றச்சாட்டை ஜெயலட்சுமி மறுத்துள்ளார். இந்த சூழலில் சினேகன் நடித்த புகாரின் பெயரில் ஜெயலட்சுமி மீது இரண்டு பிரிவுகளின் கீழ் திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |