நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் ஜூன் ஒன்பதாம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நயன்தாரா திரைப்படங்களை முடித்துவிட்டு திரையுலகை விட்டு விலகுவதாக தெரிவித்துள்ளார். ஹனிமூன் சென்றுள்ள இவர்கள் அடுத்த மாதம் மீண்டும் நாடு திரும்பி குழந்தை பெறுவதற்கான வேலைப்பாடுகளை செய்ய உள்ளதாகவும், நயனுக்கு தற்போது 40 வயது ஆவதால் குழந்தைக்கான தொடர் சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இவர் தனக்கு வரும் புதிய பட வாய்ப்புகளை தவிர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Categories