Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமாவுக்கு வந்து 12 வருஷம் ஆயிடுச்சு….. சமந்தாவின் நெகிழ்ச்சிப் பதிவு….!!!

நடிகை சமந்தா சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

நடிகை சமந்தா சினிமா துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் தனது பயணத்தை தொடங்கி பின் விளம்பரங்கள் மற்றும் தனியார் நிகழ்ச்சிகள் என பணியாற்றி வந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தெலுங்கிலும் நாயகியாக வலம் வருபவர்.

இப்போது பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டிலும் கலக்க தொடங்கியுள்ளார். தற்போது சமந்தா பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்”அவர் சினிமாவிற்குள் நுழைந்து 12 வருடங்கள் ஆகிவிட்டது” என  அவரே பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Categories

Tech |