Categories
மாநில செய்திகள்

சினிமா பிரியர்களுக்காக…. சூப்பரான கிரெடிட் கார்டு வசதி…. இதோ முழு விபரம்….!!!

திரைப்படத்தை விரும்புவர்களுக்கான கிரெடிட் கார்டு பற்றி பார்க்கலாம்.

சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஆகும். ஆனால் நிறைய பேர் சினிமாவின் மீது வெறித்தனமாக இருக்கின்றன ர். இவர்களுக்கான சிறப்பான 5 கிரெடிட் கார்டு குறித்து பார்க்கலாம். அந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஒரு மாதத்தில் ரூபாய் 10,000 செலவு செய்யலாம். இதற்கு 10% கேஷ்பேக் வழங்கப்படும். இதனையடுத்து ஒரு வருடத்திற்குள் 1.25 லட்சம் ரூபாய் செலவு செய்தாவல் இலவசமாக பிவிஆர் தியேட்டர் டிக்கெட் 4 கிடைக்கும்.

அதன்பிறகு பேடிஎம் சினிமாவில் 2-வது‌ டிக்கெட் வாங்கும் போது 100 சதவீதம் தள்ளுபடி கிடைக்கிறது. இதனையடுத்து கார்டு பயன்படுத்துபவர்களுக்கு‌ Sony live premium subscription, fashion, cinema, entertainment போன்ற சலுகைகள் கிடைக்கிறது. இந்த கார்டை பயன்படுத்தி ஒரு மாதத்திற்கு 10,000 ரூபாய் செலவு செய்தால் அம்மாதத்தில் 2 சினிமா டிக்கெட்டுகள் இலவசமாக கிடைக்கும்.

பிவிஆர் தியேட்டர்களில் 5% கேஷ்பேக் கிடைக்கும். இதை பயன்படுத்துபவர்களுக்கு ஒரு வருடத்திற்கு 6,000 ரூபாய் மதிப்பிலான டிக்கெட்டுகள் complementary ஆக கிடைக்கிறது. அதன்பிறகு ஏர்போர்ட்டுகளில் Lounge வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் BookMyShow மூலம் டிக்கெட் வாங்கினால் 25% கேஷ்பேக் கிடைக்கும். இதன் மூலம் ரூபாய் 350 ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் சேமித்துக் கொள்ளலாம்.

Categories

Tech |