சிமெண்ட் விலையேற்றம் பற்றி விசாரணை நடத்தி நான்கு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சேர்ந்து செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்கி வருவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை கோரி கிளாஸ் -1 ஒப்பந்ததாரர்கள் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Categories